Published : 30 Mar 2021 10:53 AM
Last Updated : 30 Mar 2021 10:53 AM

மார்ச் 30 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மார்ச் 30) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,971 160 112
2 மணலி 3,760 44 69
3 மாதவரம் 8,496 105 231
4 தண்டையார்பேட்டை 17,600 346 283
5 ராயபுரம் 20,348 378

480

6 திருவிக நகர் 18,617 430

517

7 அம்பத்தூர்

16,883

284 492
8 அண்ணா நகர் 25,817 475

628

9 தேனாம்பேட்டை 22,718 522 649
10 கோடம்பாக்கம் 25,508

481

543
11 வளசரவாக்கம்

15,058

221 352
12 ஆலந்தூர் 9,948 172 310
13 அடையாறு

19,177

335

413

14 பெருங்குடி 8,992 145 233
15 சோழிங்கநல்லூர் 6,397 56

146

16 இதர மாவட்டம் 11,085 78 83
2,37375 4,232 5,541

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x