Published : 23 Mar 2021 12:15 PM
Last Updated : 23 Mar 2021 12:15 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (மார்ச் 23) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,943 | 160 | 51 |
2 | மணலி | 3,748 | 43 | 33 |
3 | மாதவரம் | 8,409 | 102 | 126 |
4 | தண்டையார்பேட்டை | 17,497 | 344 | 173 |
5 | ராயபுரம் | 20,147 | 377 |
327 |
6 | திருவிக நகர் | 18,445 | 428 |
285 |
7 | அம்பத்தூர் |
16,713 |
281 | 247 |
8 | அண்ணா நகர் | 25,573 | 473 |
367 |
9 | தேனாம்பேட்டை | 22,433 | 520 | 413 |
10 | கோடம்பாக்கம் | 25,283 |
475 |
357 |
11 | வளசரவாக்கம் |
14,924 |
219 | 209 |
12 | ஆலந்தூர் | 9,852 | 171 | 144 |
13 | அடையாறு |
19,039 |
330 |
212 |
14 | பெருங்குடி | 8,902 | 144 | 135 |
15 | சோழிங்கநல்லூர் | 6,354 | 56 |
73 |
16 | இதர மாவட்டம் | 10,440 | 79 | 59 |
2,34,702 | 4,202 | 3,211 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT