Published : 19 Mar 2021 07:42 PM
Last Updated : 19 Mar 2021 07:42 PM

மார்ச் 19 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்..28, 2021 வரை பல்வேறு தளர்வுகளோடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,64,450 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

மார். 18 வரை

மார். 19 மார். 18 வரை மார். 19

1

அரியலூர்

4742

2

20

0

4764

2

செங்கல்பட்டு

53953

105

5

0

54063

3

சென்னை

240203

421

47

0

240671

4

கோயமுத்தூர்

56764

102

51

0

56917

5

கடலூர்

25123

9

202

0

25334

6

தர்மபுரி

6473

6

214

0

6693

7

திண்டுக்கல்

11554

15

77

0

11646

8

ஈரோடு

14930

15

94

0

15039

9

கள்ளக்குறிச்சி

10515

2

404

0

10921

10

காஞ்சிபுரம்

29832

37

3

0

29872

11

கன்னியாகுமரி

17144

7

113

0

17264

12

கரூர்

5509

8

46

0

5563

13

கிருஷ்ணகிரி

8076

10

171

1

8258

14

மதுரை

21260

14

159

0

21433

15

நாகப்பட்டினம்

8651

13

89

0

8753

16

நாமக்கல்

11799

7

106

0

11912

17

நீலகிரி

8450

10

22

0

8482

18

பெரம்பலூர்

2294

1

2

0

2297

19

புதுக்கோட்டை

11704

8

33

0

11745

20

இராமநாதபுரம்

6366

1

133

0

6500

21

ராணிப்பேட்டை

16234

7

49

0

16290

22

சேலம்

32547

27

420

0

32994

23

சிவகங்கை

6783

6

68

0

6857

24

தென்காசி

8544

4

51

0

8599

25

தஞ்சாவூர்

18531

64

22

0

18617

26

தேனி

17166

1

45

0

17212

27

திருப்பத்தூர்

7568

3

110

0

7681

28

திருவள்ளூர்

44882

78

10

0

44970

29

திருவண்ணாமலை

19173

4

393

0

19570

30

திருவாரூர்

11489

15

38

0

11542

31

தூத்துக்குடி

16137

4

273

0

16414

32

திருநெல்வேலி

15430

9

420

0

15859

33

திருப்பூர்

18752

29

11

0

18792

34

திருச்சி

15147

13

42

0

15202

35

வேலூர்

20741

12

451

0

21204

36

விழுப்புரம்

15148

8

174

0

15330

37

விருதுநகர்ர்

16642

6

104

0

16752

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

962

1

963

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1045

2

1047

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,56,256

1,083

7,107

4

8,64,450

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x