Published : 12 Mar 2021 11:21 AM
Last Updated : 12 Mar 2021 11:21 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (மார்ச் 12) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,919 | 160 | 33 |
2 | மணலி | 3,740 | 43 | 27 |
3 | மாதவரம் | 8,346 | 100 | 56 |
4 | தண்டையார்பேட்டை | 17,437 | 342 | 78 |
5 | ராயபுரம் | 20,052 | 376 |
104 |
6 | திருவிக நகர் | 18,295 | 427 |
124 |
7 | அம்பத்தூர் |
16,475 |
276 | 202 |
8 | அண்ணா நகர் | 25,341 | 470 |
193 |
9 | தேனாம்பேட்டை | 22,123 | 515 | 247 |
10 | கோடம்பாக்கம் | 25,029 |
471 |
229 |
11 | வளசரவாக்கம் |
14,754 |
218 | 146 |
12 | ஆலந்தூர் | 9,727 | 170 | 105 |
13 | அடையாறு |
18,888 |
329 |
141 |
14 | பெருங்குடி | 8,755 | 142 | 118 |
15 | சோழிங்கநல்லூர் | 6,295 | 56 |
56 |
16 | இதர மாவட்டம் | 9,717 | 79 | 81 |
2,31,893 | 4,174 | 1,940 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT