Published : 12 Mar 2021 10:05 AM
Last Updated : 12 Mar 2021 10:05 AM

திமுக கூட்டணி முழுமை பெற்றது: மொத்த பட்டியல் ஒரு பார்வை

சென்னை

தமிழகத்தில் திமுக சார்பில் போட்டியிடும் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் தொகுதி எண்ணிக்கையை முடித்துவிட்டனர். கூட்டணிக்கட்சிகள் முழு விவரம்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் பேச்சுவார்த்தை இழுபறியில் தொடங்கி சுபமாய் முடிந்துள்ளது.

நேற்றிரவு மார்க்சிஸ்ட் அணி கூட்டணி தொகுதியை பங்கிட்டதன் மூலம் கூட்டணி இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிமுன் அன்சாரிக்கு தொகுதி இல்லை என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதன் மூலம் அவர் பிரச்சாரம் மட்டுமே மேற்கொள்கிறார்.

மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழர் வாழ்வுரிமைக்கட்சி, மனித நேய மக்கள் கட்சி (ஒரு தொகுதி மட்டும்),மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர், அகில இந்திய பார்வார்டு பிளாக் பேரவை உள்ளிட்ட கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

அனைத்து கூட்டணிக்கட்சியினருக்கும் காங்கிரஸ் தவிர தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கோவில்பட்டி தொகுதியில் மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. டிடிவி, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட், அதிமுக என மும்முனைப்போட்டி நிலவுகிறது.

சென்னையை திமுக கூட்டணிக்கட்சிகள் விரும்பாததால் 15 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் - திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்:

கூட்டணிக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்

1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

வாணியம்பாடி
சிதம்பரம்
கடையநல்லூர்


2. மதிமுக

1.மதுராந்தகம்(தனி)
2.சாத்தூர்,
3.பல்லடம்,
4.மதுரை தெற்கு,
5.வாசுதேவநல்லூர்(தனி)
6.அரியலூர்

3. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி

1.பொன்னேரி
2.திருப்பெரும்புதூர்
3.சோளிங்கர்
4.ஊத்தங்கரை
5. உதகமண்டலம்
6.கோவை தெற்கு
7.காரைக்குடி
8.மேலூர்
9.சிவகாசி
10.திருவைகுண்டம்
11.குளச்சல்
12.விளவங்கோடு
13. கிள்ளியூர்
14. ஈரோடு கிழக்கு
15.தென்காசி
16.அறந்தாங்கி
17.விருதாச்சலம்
18.நாங்குநேரி
19.கள்ளக்குறிச்சி
20.ஸ்ரீவில்லிபுத்தூர்
21.திருவாடனை
22.உடுமலைப்பேட்டை
23.மயிலாடுதுறை
24.வேளச்சேரி
25. ஓமலூர்

4. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

1.சூலூர்
2.பெருந்துறை
3.திருச்செங்கோடு

5. மக்கள் விடுதலை கட்சி

நிலக்கோட்டை (தனி )

6.ஆதித்தமிழர் பேரவை

அவிநாசி(தனி)

7. மனிதநேய மக்கள் கட்சி

1.பாபநாசம்
2. மணப்பாறை

8. தமிழக வாழ்வுரிமை கட்சி

பண்ருட்டி

9.அகில இந்திய பார்வார்டு ப்ளாக்

உசிலம்பட்டி

10. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1.தளி
2.திருப்பூர் வடக்கு
3.பவானிசாகர்
4.சிவகங்கை
5.வால்பாறை
6.திருத்துறைப்பூண்டி


11. விடுதலை சிறுத்தைகள் கட்சி

1.காட்டுமன்னார்கோயில்
2.செய்யூர்
3.நாகப்பட்டினம்
4.வானூர்
5. அரக்கோணம்
6. திருப்போரூர்

12. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

1.திருப்பரங்குன்றம்
2. கந்தர்வக்கோட்டை (தனி)
3. கோவில்பட்டி
4. திண்டுக்கல்
5. அரூர்(தனி)
6. கீழ்வேளூர் (தனி)

திமுக போட்டியிடும் தொகுதிகள்:

தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகள் விவரம் வெளியீடு

1. கும்மிடிப்பூண்டி.

2. திருத்தணி.

3. திருவள்ளூர்.

4. பூந்தமல்லி (தனி).

5. ஆவடி.

6. மதுரவாயல்.

7. அம்பத்தூர்.

8. மாதவரம்.

9. திருவொற்றியூர்.

10. ஆர்.கே.நகர்.

11. பெரம்பூர்.

12. கொளத்தூர்.

13. வில்லிவாக்கம்.

14. திரு.வி.க.நகர் (தனி).

15. எழும்பூர் (தனி).

16. ராயபுரம்.

17. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி.

18. ஆயிரம்விளக்கு.

19. அண்ணாநகர்.

20. விருகம்பாக்கம்.

21. சைதாப்பேட்டை.

22. தியாகராயநகர்.

23. மயிலாப்பூர்.

24. துறைமுகம்

25. சோழிங்கநல்லூர்.

26. ஆலந்தூர்.

27. பல்லாவரம்.

28. தாம்பரம்.

29. செங்கல்பட்டு.

30. உத்திரமேரூர்.

31. காஞ்சீபுரம்.

32. காட்பாடி.

33. ராணிப்பேட்டை.

34. ஆற்காடு.

35. வேலூர் தெற்கு.

36. அணைக்கட்டு.

37. கே.வி.குப்பம் (தனி).

38. குடியாத்தம் (தனி).

39. ஆம்பூர்.

40. ஜோலார்பேட்டை.

41. திருப்பத்தூர்.

42. பர்கூர்.

43. கிருஷ்ணகிரி.

44. வேப்பனஹள்ளி.

45. ஓசூர்.

46. பாலக்கோடு.

47. பென்னாகரம்.

48. தர்மபுரி.

49. பாப்பிரெட்டிபட்டி.

50. செங்கம் (தனி).

51. திருவண்ணாமலை.

52. கீழ்பென்னாத்தூர்.

53. கலசப்பாக்கம்.

54. போளூர்.

55. ஆரணி.

56. செய்யாறு.

57. வந்தவாசி (தனி).

58. செஞ்சி.

59. மைலம்.

60. திண்டிவனம் (தனி).

61. விழுப்புரம்.

62. விக்கிரவாண்டி.

63. திருக்கோவிலூர்.

64. உளுந்தூர்பேட்டை.

65. ரிஷிவந்தியம்.

66. சங்கராபுரம்.

67. கெங்கவல்லி (தனி).

68. ஆத்தூர் (தனி).

69. ஏற்காடு (தனி).

70. மேட்டூர்.

71. எடப்பாடி.

72. சங்ககிரி.

73. சேலம் மேற்கு.

74. சேலம் வடக்கு.

75. சேலம் தெற்கு.

76. வீரபாண்டி.

77. ராசிபுரம் (தனி).

78. சேந்தமங்கலம் (தனி).

79. நாமக்கல்.

80. பரமத்திவேலூர்.

81. குமாரப்பாளையம்.

82. ஈரோடு மேற்கு.

83. மொடக்குறிச்சி.

84. தாராபுரம்.

85. காங்கேயம்.

86. பவானி.

87. அந்தியூர்.

88. கோபிசெட்டிப்பாளையம்.

89. குன்னூர்.

90. கூடலூர் (தனி).

91. மேட்டுப்பாளையம்.

92. திருப்பூர் தெற்கு.

93. கவுண்டம்பாளையம்.

94. கோவை வடக்கு.

95. தொண்டாமுத்தூர்.

96. சிங்காநல்லூர்.

97. கிணத்துக்கடவு.

98. பொள்ளாச்சி.

99. மடத்துக்குளம்.

100. பழனி.

101. ஒட்டன்சத்திரம்.

102. ஆத்தூர்.

103. நத்தம்.

104. வேடசந்தூர்.

105. அரவக்குறிச்சி.

106. கரூர்.

107. கிருஷ்ணராயபுரம் (தனி).

108. குளித்தலை.

109. ஸ்ரீரங்கம்.

110. திருச்சி மேற்கு.

111. திருச்சி கிழக்கு.

112. திருவெறும்பூர்.

113. லால்குடி.

114. மணச்சநல்லூர்.

115. முசிறி.

116. துறையூர்.

117. பெரம்பலூர்.

118. குன்னம்.

119. ஜெயங்கொண்டம்.

120. திட்டக்குடி.

121. நெய்வேலி.

122. கடலூர்.

123. குறிஞ்சிப்பாடி.

124. புவனகிரி.

125 .சீர்காழி (தனி).

126. பூம்புகார்.

127. வேதாரண்யம்.

128. மன்னார்குடி.

129. திருவாரூர்.

130. நன்னிலம்.

131. திருவிடைமருதூர்.

132. கும்பகோணம்.

133. திருவையாறு.

134. தஞ்சாவூர்.

135. ஒரத்தநாடு.

136. பட்டுக்கோட்டை.

137. பேராவூரணி.

138. விராலிமலை.

139. புதுக்கோட்டை.

140. திருமயம்.

141. ஆலங்குடி.

142. திருப்பத்தூர்.

143. மானாமதுரை.

144. மதுரை கிழக்கு.

145. சோழவந்தான்.

146. மதுரை வடக்கு.

147. மதுரை மத்தி.

148. மதுரை மேற்கு.

149. திருமங்கலம்.

150. ஆண்டிபட்டி.

151. பெரியகுளம் (தனி).

152. போடிநாயக்கனூர்.

153. கம்பம்.

154. ராஜபாளையம்.

155. விருதுநகர்.

156. அருப்புக்கோட்டை.

157. திருச்சுழி.

158. பரமக்குடி (தனி).

159. ராமநாதபுரம்.

160. முதுகுளத்தூர்.

161. விளாத்திகுளம்.

162. தூத்துக்குடி.

163. திருச்செந்தூர்.

164. ஓட்டப்பிடாரம் (தனி).

165. சங்கரன்கோவில் (தனி).

166. ஆலங்குளம்.

167. நெல்லை.

168. அம்பாசமுத்திரம்.

169. பாளையங்கோட்டை.

170. ராதாபுரம்.

171. கன்னியாகுமரி.

172. பத்மநாபபுரம்.

173. நாகர்கோவில்

மீதமுள்ள 173 தொகுதிகளில் தனது வேட்பாளர்களுடனும், ஒட்டுமொத்தமாக 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் திமுக போட்டியிடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x