Published : 06 Mar 2021 01:05 PM
Last Updated : 06 Mar 2021 01:05 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (மார்ச் 6) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,897 | 159 | 27 |
2 | மணலி | 3,720 | 43 | 16 |
3 | மாதவரம் | 8,298 | 100 | 66 |
4 | தண்டையார்பேட்டை | 17,384 | 342 | 61 |
5 | ராயபுரம் | 19,930 | 374 |
141 |
6 | திருவிக நகர் | 18,214 | 426 |
111 |
7 | அம்பத்தூர் |
16,362 |
275 | 181 |
8 | அண்ணா நகர் | 25,213 | 469 |
195 |
9 | தேனாம்பேட்டை | 21,994 | 513 | 178 |
10 | கோடம்பாக்கம் | 24,872 |
469 |
226 |
11 | வளசரவாக்கம் |
14,666 |
218 | 122 |
12 | ஆலந்தூர் | 9,669 | 170 | 92 |
13 | அடையாறு |
18,738 |
329 |
191 |
14 | பெருங்குடி | 8,694 | 141 | 106 |
15 | சோழிங்கநல்லூர் | 6,251 | 56 |
54 |
16 | இதர மாவட்டம் | 9,585 | 77 | 65 |
2,30,487 | 4,161 | 1,837 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT