Published : 03 Mar 2021 12:21 PM
Last Updated : 03 Mar 2021 12:21 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (மார்ச் 3) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,885 | 159 | 26 |
2 | மணலி | 3,710 | 43 | 17 |
3 | மாதவரம் | 8,290 | 100 | 52 |
4 | தண்டையார்பேட்டை | 17,344 | 341 | 87 |
5 | ராயபுரம் | 19,896 | 374 |
140 |
6 | திருவிக நகர் | 18,164 | 426 |
124 |
7 | அம்பத்தூர் |
16,301 |
274 | 178 |
8 | அண்ணா நகர் | 25,173 | 468 |
162 |
9 | தேனாம்பேட்டை | 21,950 | 512 | 178 |
10 | கோடம்பாக்கம் | 24,828 |
469 |
207 |
11 | வளசரவாக்கம் |
14,648 |
218 | 97 |
12 | ஆலந்தூர் | 9,651 | 170 | 72 |
13 | அடையாறு |
18,699 |
328 |
175 |
14 | பெருங்குடி | 8,663 | 141 | 103 |
15 | சோழிங்கநல்லூர் | 6,232 | 55 |
59 |
16 | இதர மாவட்டம் | 9,527 | 78 | 94 |
2,29,961 | 4,156 | 1,771 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT