Published : 28 Feb 2021 12:24 PM
Last Updated : 28 Feb 2021 12:24 PM

பிப்.28 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (பிப்ரவரி 28) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,853 159 40
2 மணலி 3,697 43 25
3 மாதவரம் 8,273 100 52
4 தண்டையார்பேட்டை 17,321 341 81
5 ராயபுரம் 19,868 374

133

6 திருவிக நகர் 18,135 426

120

7 அம்பத்தூர்

16,262

274 174
8 அண்ணா நகர் 25,125 468

171

9 தேனாம்பேட்டை 21,899 512 154
10 கோடம்பாக்கம் 24,774

468

197
11 வளசரவாக்கம்

14,615

217 104
12 ஆலந்தூர் 9,610 170 90
13 அடையாறு

18,643

327

172

14 பெருங்குடி 8,633 140 102
15 சோழிங்கநல்லூர் 6,218 55

61

16 இதர மாவட்டம் 9,488 78 88
2,29,424 4,152 1,774

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x