Published : 24 Feb 2021 12:24 PM
Last Updated : 24 Feb 2021 12:24 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி 24) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,845 | 159 | 51 |
2 | மணலி | 3,676 | 43 | 40 |
3 | மாதவரம் | 8,247 | 100 | 59 |
4 | தண்டையார்பேட்டை | 17,298 | 341 | 75 |
5 | ராயபுரம் | 19,840 | 374 |
100 |
6 | திருவிக நகர் | 18,092 | 425 |
122 |
7 | அம்பத்தூர் |
16,204 |
273 | 163 |
8 | அண்ணா நகர் | 25,065 | 468 |
153 |
9 | தேனாம்பேட்டை | 21,855 | 512 | 138 |
10 | கோடம்பாக்கம் | 24,707 |
468 |
181 |
11 | வளசரவாக்கம் |
14,578 |
216 | 110 |
12 | ஆலந்தூர் | 9,586 | 169 | 92 |
13 | அடையாறு |
18,590 |
325 |
156 |
14 | பெருங்குடி | 8,591 | 138 | 102 |
15 | சோழிங்கநல்லூர் | 6,191 | 54 |
67 |
16 | இதர மாவட்டம் | 9,422 | 77 | 91 |
2,28,810 | 4,142 | 1,700 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT