Published : 23 Feb 2021 11:34 AM
Last Updated : 23 Feb 2021 11:34 AM

பிப்.23 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (பிப்ரவரி 23) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,842 159 50
2 மணலி 3,671 43 43
3 மாதவரம் 8,247 100 60
4 தண்டையார்பேட்டை 17,292 341 76
5 ராயபுரம் 19,837 374

94

6 திருவிக நகர் 18,090 425

119

7 அம்பத்தூர்

16,197

273 151
8 அண்ணா நகர் 25,052 468

156

9 தேனாம்பேட்டை 21,834 512 146
10 கோடம்பாக்கம் 24,695

468

166
11 வளசரவாக்கம்

14,571

216 104
12 ஆலந்தூர் 9,584 169 89
13 அடையாறு

18,581

325

146

14 பெருங்குடி 8,583 138 103
15 சோழிங்கநல்லூர் 6,185 54

70

16 இதர மாவட்டம் 9,436 77 79
2,28,697 4,142 1,652

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x