Published : 22 Feb 2021 11:59 AM
Last Updated : 22 Feb 2021 11:59 AM

பிப்.22 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (பிப்ரவரி 22) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,839 159 50
2 மணலி 3,666 43 46
3 மாதவரம் 8,242 100 61
4 தண்டையார்பேட்டை 17,284 341 73
5 ராயபுரம் 19,829 374

84

6 திருவிக நகர் 18,082 425

114

7 அம்பத்தூர்

16,185

271 151
8 அண்ணா நகர் 25,039 468

154

9 தேனாம்பேட்டை 21,824 512 139
10 கோடம்பாக்கம் 24,681

468

167
11 வளசரவாக்கம்

14,559

216 104
12 ஆலந்தூர் 9,572 168 92
13 அடையாறு

18,569

325

141

14 பெருங்குடி 8,575 138 100
15 சோழிங்கநல்லூர் 6,175 53

75

16 இதர மாவட்டம் 9,459 77 76
2,28,580 4,138 1,627

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x