Published : 14 Feb 2021 11:16 AM
Last Updated : 14 Feb 2021 11:16 AM

பிப்.14 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (பிப்ரவரி 14) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,801 159 53
2 மணலி 3,636 43 48
3 மாதவரம் 8,205 100 59
4 தண்டையார்பேட்டை 17,237 340 70
5 ராயபுரம் 19,769 374

84

6 திருவிக நகர் 18,010 422

99

7 அம்பத்தூர்

16,119

271 109
8 அண்ணா நகர் 24,928 464

168

9 தேனாம்பேட்டை 21,705 509 160
10 கோடம்பாக்கம் 24,572

467

154
11 வளசரவாக்கம்

14,477

216 114
12 ஆலந்தூர் 9,502 166 94
13 அடையாறு

18,480

324

128

14 பெருங்குடி 8,506 138 98
15 சோழிங்கநல்லூர் 6,131 52

71

16 இதர மாவட்டம் 9,414 77 71
2,27,492 4,122 1,580

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x