Published : 13 Feb 2021 12:02 PM
Last Updated : 13 Feb 2021 12:02 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி 13) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,793 | 159 | 55 |
2 | மணலி | 3,631 | 43 | 48 |
3 | மாதவரம் | 8,196 | 100 | 61 |
4 | தண்டையார்பேட்டை | 17,231 | 340 | 67 |
5 | ராயபுரம் | 19,759 | 374 |
87 |
6 | திருவிக நகர் | 17,996 | 422 |
107 |
7 | அம்பத்தூர் |
16,100 |
271 | 117 |
8 | அண்ணா நகர் | 24,912 | 464 |
169 |
9 | தேனாம்பேட்டை | 21,690 | 509 | 153 |
10 | கோடம்பாக்கம் | 24,560 |
467 |
154 |
11 | வளசரவாக்கம் |
14,466 |
216 | 115 |
12 | ஆலந்தூர் | 9,491 | 166 | 100 |
13 | அடையாறு |
18,471 |
324 |
120 |
14 | பெருங்குடி | 8,499 | 138 | 95 |
15 | சோழிங்கநல்லூர் | 6,123 | 52 |
75 |
16 | இதர மாவட்டம் | 9,445 | 76 | 39 |
2,27,363 | 4,121 | 1,562 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT