Published : 12 Feb 2021 01:06 PM
Last Updated : 12 Feb 2021 01:06 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி 12) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,787 | 159 | 58 |
2 | மணலி | 3,628 | 43 | 46 |
3 | மாதவரம் | 8,191 | 100 | 60 |
4 | தண்டையார்பேட்டை | 17,227 | 340 | 65 |
5 | ராயபுரம் | 19,753 | 374 |
85 |
6 | திருவிக நகர் | 17,986 | 422 |
111 |
7 | அம்பத்தூர் |
16,080 |
271 | 124 |
8 | அண்ணா நகர் | 24,899 | 464 |
173 |
9 | தேனாம்பேட்டை | 21,672 | 509 | 161 |
10 | கோடம்பாக்கம் | 24,546 |
467 |
155 |
11 | வளசரவாக்கம் |
14,452 |
216 | 115 |
12 | ஆலந்தூர் | 9,476 | 166 | 107 |
13 | அடையாறு |
18,463 |
324 |
117 |
14 | பெருங்குடி | 8,488 | 138 | 97 |
15 | சோழிங்கநல்லூர் | 6,118 | 51 |
68 |
16 | இதர மாவட்டம் | 9,460 | 76 | 30 |
2,27,226 | 4,120 | 1,572 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT