Published : 11 Feb 2021 07:20 PM
Last Updated : 11 Feb 2021 07:20 PM

பிப்ரவரி 11 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு பிப்..28, 2021 வரை பல்வேறு தளர்வுகளோடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,43,690 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள்

வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

பிப். 10 வரை

பிப். 11 பிப். 10 வரை பிப். 11

1

அரியலூர்

4689

0

20

0

4709

2

செங்கல்பட்டு

51916

33

5

0

51954

3

சென்னை

232725

146

47

0

232918

4

கோயமுத்தூர்

54920

47

51

0

55018

5

கடலூர்

24815

16

202

0

25033

6

தர்மபுரி

6404

3

214

0

6621

7

திண்டுக்கல்

11245

9

77

0

11331

8

ஈரோடு

14466

19

94

0

14579

9

கள்ளக்குறிச்சி

10488

1

404

0

10893

10

காஞ்சிபுரம்

29336

9

3

0

29348

11

கன்னியாகுமரி

16821

5

109

0

16935

12

கரூர்

5396

3

46

0

5445

13

கிருஷ்ணகிரி

7931

1

169

0

8101

14

மதுரை

20935

13

158

0

21106

15

நாகப்பட்டினம்

8422

6

89

0

8517

16

நாமக்கல்

11608

5

106

0

11719

17

நீலகிரி

8238

6

22

0

8266

18

பெரம்பலூர்

2272

1

2

0

2275

19

புதுக்கோட்டை

11562

9

33

0

11604

20

இராமநாதபுரம்

6294

1

133

0

6428

21

ராணிப்பேட்டை

16105

8

49

0

16162

22

சேலம்

32120

12

420

0

32552

23

சிவகங்கை

6620

5

68

0

6693

24

தென்காசி

8414

4

49

0

8467

25

தஞ்சாவூர்

17817

20

22

0

17859

26

தேனி

17069

4

45

0

17118

27

திருப்பத்தூர்

7496

2

110

0

7608

28

திருவள்ளூர்

43774

29

10

0

43813

29

திருவண்ணாமலை

19015

5

393

0

19413

30

திருவாரூர்

11213

6

38

0

11257

31

தூத்துக்குடி

16027

2

273

0

16302

32

திருநெல்வேலி

15224

1

420

0

15645

33

திருப்பூர்

18066

14

11

0

18091

34

திருச்சி

14767

15

38

0

14820

35

வேலூர்

20428

11

405

1

20845

36

விழுப்புரம்

15044

2

174

0

15220

37

விருதுநகர்ர்

16504

3

104

0

16611

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

943

3

946

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1039

1

1040

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,36,186

476

7,023

5

8,43,690

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x