Published : 10 Feb 2021 11:21 AM
Last Updated : 10 Feb 2021 11:21 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி 10) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,780 | 159 | 54 |
2 | மணலி | 3,622 | 43 | 43 |
3 | மாதவரம் | 8,182 | 100 | 58 |
4 | தண்டையார்பேட்டை | 17,219 | 340 | 61 |
5 | ராயபுரம் | 19,742 | 373 |
83 |
6 | திருவிக நகர் | 17,976 | 422 |
102 |
7 | அம்பத்தூர் |
16,057 |
271 | 118 |
8 | அண்ணா நகர் | 24,880 | 464 |
153 |
9 | தேனாம்பேட்டை | 21,644 | 509 | 152 |
10 | கோடம்பாக்கம் | 24,512 |
466 |
165 |
11 | வளசரவாக்கம் |
14,413 |
216 | 132 |
12 | ஆலந்தூர் | 9,463 | 166 | 106 |
13 | அடையாறு |
18,436 |
324 |
127 |
14 | பெருங்குடி | 8,473 | 138 | 89 |
15 | சோழிங்கநல்லூர் | 6,103 | 51 |
69 |
16 | இதர மாவட்டம் | 9,433 | 76 | 38 |
2,26,935 | 4,118 | 1,550 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT