Published : 03 Feb 2021 12:03 PM
Last Updated : 03 Feb 2021 12:03 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி 2) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,760 | 159 | 36 |
2 | மணலி | 3,603 | 43 | 30 |
3 | மாதவரம் | 8,155 | 100 | 45 |
4 | தண்டையார்பேட்டை | 17,167 | 340 | 65 |
5 | ராயபுரம் | 19,686 | 373 |
86 |
6 | திருவிக நகர் | 17,872 | 422 |
138 |
7 | அம்பத்தூர் |
15,978 |
268 | 133 |
8 | அண்ணா நகர் | 24,768 | 464 |
159 |
9 | தேனாம்பேட்டை | 21,528 | 509 | 161 |
10 | கோடம்பாக்கம் | 24,405 |
465 |
173 |
11 | வளசரவாக்கம் |
14,330 |
215 | 147 |
12 | ஆலந்தூர் | 9,389 | 165 | 105 |
13 | அடையாறு |
18,332 |
322 |
148 |
14 | பெருங்குடி | 8,418 | 138 | 86 |
15 | சோழிங்கநல்லூர் | 6,073 | 51 |
53 |
16 | இதர மாவட்டம் | 9,405 | 76 | 19 |
2,25,869 | 4,110 | 1,584 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT