Published : 24 Jan 2021 07:09 PM
Last Updated : 24 Jan 2021 07:09 PM
தேமுதிக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 30-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்காக புதியதாக நியமிக்கப்பட்ட மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோனை கூட்டம் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் வரும் 30.01.2021 சனிக்கிழமை, காலை 10.45 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT