Published : 19 Jan 2021 03:29 PM
Last Updated : 19 Jan 2021 03:29 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஜனவரி 19) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,685 | 159 | 61 |
2 | மணலி | 3,565 | 41 | 30 |
3 | மாதவரம் | 8,074 | 99 | 73 |
4 | தண்டையார்பேட்டை | 17,009 | 336 | 105 |
5 | ராயபுரம் | 19,513 | 371 |
136 |
6 | திருவிக நகர் | 17,659 | 418 |
162 |
7 | அம்பத்தூர் |
15,820 |
265 | 133 |
8 | அண்ணா நகர் | 24,496 | 461 |
221 |
9 | தேனாம்பேட்டை | 21,272 | 505 | 167 |
10 | கோடம்பாக்கம் | 24,112 |
460 |
213 |
11 | வளசரவாக்கம் |
14,186 |
212 | 155 |
12 | ஆலந்தூர் | 9,240 | 160 | 105 |
13 | அடையாறு |
18,127 |
318 |
149 |
14 | பெருங்குடி | 8,270 | 137 | 104 |
15 | சோழிங்கநல்லூர் | 5,999 | 51 |
65 |
16 | இதர மாவட்டம் | 9,203 | 76 | 60 |
2,23,230 | 4,069 | 1,939 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT