Published : 10 Jan 2021 12:34 PM
Last Updated : 10 Jan 2021 12:34 PM
கூடும் கூட்டமும் கூட்டிய கூட்டமும் வாக்குகளாக மாறி விடும் என்று ஒரு போதும் அரசியல்வாதிகள் எண் ணுவதில்லை. ஆனாலும், கூட்டம் கூட்டுவது எவ்வளவு முக்கியம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
விழுப்புரத்தில் கடந்த இருதினங்களாக மக்கள் கிராம சபை கூட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கும் அப்படி கூடிய கூட்டத்தில், பெண்கள் சிலர் செல்ஃபி எடுத்துக் கொள்ளுமாறு கேட்க, செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்.
எல்லாம் சரி…
“முகக்கவசம் எங்கே..! சமூக இடைவெளி எங்கே..!” என்று கேட்டதற்கு “விடுங்க பாஸ், மக்கள் எழுச்சிக்கு முன்னாடி இதெல்லாம் பார்கக முடியாது” என்றனர் கழக கண்மணிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT