Published : 06 Jan 2021 06:41 PM
Last Updated : 06 Jan 2021 06:41 PM

ஜனவரி 6 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,23,181 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள்

வெளியூரிலிர்ந்து வந்தவர்கள்

மொத்தம்

ஜன. 05 வரை

ஜன. 06

ஜன. 05 வரை

ஜன. 06

1

அரியலூர்

4620

4

20

0

4644

2

செங்கல்பட்டு

50310

47

5

0

50362

3

சென்னை

226663

228

46

0

226937

4

கோயமுத்தூர்

52683

87

51

0

52821

5

கடலூர்

24543

16

202

0

24761

6

தர்மபுரி

6249

8

214

0

6471

7

திண்டுக்கல்

10935

7

77

0

11019

8

ஈரோடு

13757

29

94

0

13880

9

கள்ளக்குறிச்சி

10416

2

404

0

10822

10

காஞ்சிபுரம்

28828

27

3

0

28858

11

கன்னியாகுமரி

16344

13

109

0

16466

12

கரூர்

5190

12

46

0

5248

13

கிருஷ்ணகிரி

7746

7

167

1

7921

14

மதுரை

20468

20

157

0

20645

15

நாகப்பட்டினம்

8133

10

88

0

8231

16

நாமக்கல்

11190

14

105

0

11309

17

நீலகிரி

7980

10

22

0

8012

18

பெரம்பலூர்

2256

0

2

0

2258

19

புதுக்கோட்டை

11403

3

33

0

11439

20

இராமநாதபுரம்

6209

4

133

0

6346

21

ராணிப்பேட்டை

15905

18

49

0

15972

22

சேலம்

31352

43

419

1

31815

23

சிவகங்கை

6489

3

68

0

6560

24

தென்காசி

8251

3

49

0

8303

25

தஞ்சாவூர்

17265

13

22

0

17300

26

தேனி

16893

4

45

0

16942

27

திருப்பத்தூர்

7373

5

110

0

7488

28

திருவள்ளூர்

42838

36

10

0

42884

29

திருவண்ணாமலை

18810

9

393

0

19212

30

திருவாரூர்

10945

10

37

0

10992

31

தூத்துக்குடி

15849

10

273

0

16132

32

திருநெல்வேலி

14922

18

420

0

15360

33

திருப்பூர்

17226

28

11

0

17265

34

திருச்சி

14256

20

34

0

14310

35

வேலூர்

19985

27

322

5

20339

36

விழுப்புரம்

14881

3

174

0

15058

37

விருதுநகர்ர்

16305

6

104

0

16415

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

930

0

930

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1026

0

1026

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,15,468

804

6,902

7

8,23,181

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x