Published : 26 Dec 2020 11:26 AM
Last Updated : 26 Dec 2020 11:26 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (டிசம்பர் 26) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,570 | 159 | 49 |
2 | மணலி | 3,478 | 40 | 40 |
3 | மாதவரம் | 7,916 | 95 | 71 |
4 | தண்டையார்பேட்டை | 16,685 | 331 | 124 |
5 | ராயபுரம் | 19,085 | 366 |
205 |
6 | திருவிக நகர் | 17,191 | 408 |
241 |
7 | அம்பத்தூர் |
15,381 |
261 | 218 |
8 | அண்ணா நகர் | 23,819 | 451 |
324 |
9 | தேனாம்பேட்டை | 20,647 | 503 | 269 |
10 | கோடம்பாக்கம் | 23,295 |
448 |
424 |
11 | வளசரவாக்கம் |
13,763 |
205 | 197 |
12 | ஆலந்தூர் | 8,881 | 152 | 176 |
13 | அடையாறு | 17,459 | 308 | 342 |
14 | பெருங்குடி | 8,002 | 132 | 129 |
15 | சோழிங்கநல்லூர் | 5,827 | 49 |
81 |
16 | இதர மாவட்டம் | 8,884 | 76 | 42 |
2,16,883 | 3,984 | 2,932 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT