Published : 20 Dec 2020 12:48 PM
Last Updated : 20 Dec 2020 12:48 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (டிசம்பர் 20) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,531 | 158 | 43 |
2 | மணலி | 3,436 | 40 | 56 |
3 | மாதவரம் | 7,847 | 94 | 90 |
4 | தண்டையார்பேட்டை | 16,585 | 328 | 132 |
5 | ராயபுரம் | 18,966 | 366 |
173 |
6 | திருவிக நகர் | 17,049 | 406 |
234 |
7 | அம்பத்தூர் |
15,247 |
257 | 227 |
8 | அண்ணா நகர் | 23,625 | 446 |
348 |
9 | தேனாம்பேட்டை | 20,471 | 502 | 281 |
10 | கோடம்பாக்கம் | 23,124 |
442 |
364 |
11 | வளசரவாக்கம் |
13,651 |
202 | 208 |
12 | ஆலந்தூர் | 8,784 | 149 | 167 |
13 | அடையாறு | 17,148 | 303 | 468 |
14 | பெருங்குடி | 7,919 | 130 | 131 |
15 | சோழிங்கநல்லூர் | 5,779 | 49 |
68 |
16 | இதர மாவட்டம் | 8,806 | 75 | 32 |
2,14,968 | 3,947 | 3,022 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT