Published : 15 Dec 2020 01:19 PM
Last Updated : 15 Dec 2020 01:19 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (டிசம்பர் 15) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,489 | 158 | 63 |
2 | மணலி | 3,410 | 40 | 52 |
3 | மாதவரம் | 7,771 | 93 | 124 |
4 | தண்டையார்பேட்டை | 16,498 | 328 | 139 |
5 | ராயபுரம் | 18,853 | 366 | 197 |
6 | திருவிக நகர் | 16,861 | 403 | 304 |
7 | அம்பத்தூர் |
15,101 |
255 | 255 |
8 | அண்ணா நகர் | 23,415 | 442 |
380 |
9 | தேனாம்பேட்டை | 20,315 | 500 | 285 |
10 | கோடம்பாக்கம் | 22,937 |
436 |
342 |
11 | வளசரவாக்கம் |
13,557 |
202 | 180 |
12 | ஆலந்தூர் | 8,675 | 148 | 192 |
13 | அடையாறு | 16,986 | 301 | 377 |
14 | பெருங்குடி | 7,834 | 128 | 149 |
15 | சோழிங்கநல்லூர் | 5,743 | 49 |
65 |
16 | இதர மாவட்டம் | 8,689 | 75 | 49 |
2,1,31,134 | 3,924 | 3,153 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT