Published : 14 Dec 2020 06:28 PM
Last Updated : 14 Dec 2020 06:28 PM

டிசம்பர் 14 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,00,029 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
டிச.13 வரை டிச. 14

டிச.13 வரை

டிச.14
1 அரியலூர் 4,590 1 20 0 4,611
2 செங்கல்பட்டு 48,722 61 5 0 48,788
3 சென்னை 2,19,833 343 35 0 2,20,211
4 கோயம்புத்தூர் 50,383 124 51 0 50,558
5 கடலூர் 24,230 13 202 0 24,445
6 தருமபுரி 6,022 15 214 0 6,251
7 திண்டுக்கல் 10,527 21 77 0 10,625
8 ஈரோடு 12,955 39 94 0 13,088
9 கள்ளக்குறிச்சி 10,327 2 404 0 10,733
10 காஞ்சிபுரம் 28,150 30 3 0 28,183
11 கன்னியாகுமரி 15,895 25 109 0 16,029
12 கரூர் 4,937 12 46 0 4,995
13 கிருஷ்ணகிரி 7,469 20 165 0 7,654
14 மதுரை 19,962 25 155 0 20,142
15 நாகப்பட்டினம் 7,783 11 88 0 7,882
16 நாமக்கல் 10,680 31 103 0 10,814
17 நீலகிரி 7,650 12 20 0 7,682
18 பெரம்பலூர் 2,247 0 2 0 2,249
19 புதுக்கோட்டை 11,236 10 33 0 11,279
20 ராமநாதபுரம் 6,125 5 133 0 6,263
21 ராணிப்பேட்டை 15,710 12 49 0 15,771
22 சேலம்

30,354

58 419 0 30,831
23 சிவகங்கை 6,345 9 68 0 6,422
24 தென்காசி 8,119 3 49 0 8,171
25 தஞ்சாவூர் 16,700 24 22 0 16,746
26 தேனி 16,683 8 45 0 16,736
27 திருப்பத்தூர் 7,235 5 110 0 7,350
28 திருவள்ளூர் 41,765 50 8 0 41,823
29 திருவண்ணாமலை 18,510 16 393 0 18,919
30 திருவாரூர் 10,640 18 37 0 10,695
31 தூத்துக்குடி 15,594 16 273 0 15,883
32 திருநெல்வேலி 14,626 9 420 0 15,055
33 திருப்பூர் 16,193 49 11 0 16,253
34 திருச்சி 13,714 19 29 0 13,762
35 வேலூர் 19,529 26 275 0 19,830
36 விழுப்புரம் 14,613

9

174 0 14,796
37 விருதுநகர் 16,020

9

104 0 16,133
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 928 0 928
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,014 1 1,015
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,92,073 1,140 6,815 1 8,00,029

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x