Published : 12 Dec 2020 09:39 AM
Last Updated : 12 Dec 2020 09:39 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (டிசம்பர் 12) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,450 | 158 | 7* |
2 | மணலி | 3,391 | 40 | 49 |
3 | மாதவரம் | 7,728 | 93 | 123 |
4 | தண்டையார்பேட்டை | 16,439 | 327 | 148 |
5 | ராயபுரம் | 18,771 | 365 | 212 |
6 | திருவிக நகர் | 16,754 | 401 | 322 |
7 | அம்பத்தூர் |
15,013 |
250 | 258 |
8 | அண்ணா நகர் | 23,284 | 438 |
388 |
9 | தேனாம்பேட்டை | 20,232 | 499 | 265 |
10 | கோடம்பாக்கம் | 22,828 |
432 |
349 |
11 | வளசரவாக்கம் |
13,456 |
202 | 214 |
12 | ஆலந்தூர் | 8,618 | 147 | 175 |
13 | அடையாறு | 16,883 | 300 | 320 |
14 | பெருங்குடி | 7,793 | 128 | 136 |
15 | சோழிங்கநல்லூர் | 5,712 | 49 |
68 |
16 | இதர மாவட்டம் | 8,679 | 75 | 127 |
2,12,031 | 3,904 | 3,233 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT