Published : 10 Dec 2020 11:38 AM
Last Updated : 10 Dec 2020 11:38 AM

டிச.10 சென்னை நிலவரம்: கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (டிசம்பர் 10) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,445 158 72
2 மணலி 3,377 40 48
3 மாதவரம் 7,702 93 129
4 தண்டையார்பேட்டை 16,407 327 154
5 ராயபுரம் 18,734 365 215
6 திருவிக நகர் 16,697 400 331
7 அம்பத்தூர்

14,960

249 269
8 அண்ணா நகர் 23,213 438

395

9 தேனாம்பேட்டை 20,179 497 274
10 கோடம்பாக்கம் 22,766

428

345
11 வளசரவாக்கம்

13,435

200 192
12 ஆலந்தூர் 8,586 147 180
13 அடையாறு 16,815 299 328
14 பெருங்குடி 7,767 128 129
15 சோழிங்கநல்லூர் 5,691 49

74

16 இதர மாவட்டம் 8,646 75 101
2,11,420 3,893 3,236

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x