Published : 08 Dec 2020 08:35 PM
Last Updated : 08 Dec 2020 08:35 PM

டிச.8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,92,788 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பட்டியல் இதோ:

மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள்

தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

4592

4520

24

48

2

செங்கல்பட்டு

48330

47027

578

725

3

சென்னை

218198

211061

3252

3885

4

கோயமுத்தூர்

49820

48322

876

622

5

கடலூர்

24372

24025

69

278

6

தர்மபுரி

6186

6004

131

51

7

திண்டுக்கல்

10488

10108

185

195

8

ஈரோடு

12806

12286

378

142

9

கள்ளக்குறிச்சி

10713

10573

32

108

10

காஞ்சிபுரம்

27947

27287

232

428

11

கன்னியாகுமரி

15877

15466

158

253

12

கரூர்

4923

4743

132

48

13

கிருஷ்ணகிரி

7540

7264

163

113

14

மதுரை

19934

19276

216

442

15

நாகப்பட்டினம்

7786

7489

172

125

16

நாமக்கல்

10635

10334

197

104

17

நீலகிரி

7605

7350

213

42

18

பெரம்பலூர்

2246

2222

3

21

19

புதுக்கோட்டை

11219

10971

94

154

20

ராமநாதபுரம்

6244

6074

39

131

21

ராணிப்பேட்டை

15700

15447

74

179

22

சேலம்

30455

29490

520

445

23

சிவகங்கை

6380

6189

65

126

24

தென்காசி

8144

7897

92

155

25

தஞ்சாவூர்

16638

16211

198

229

26

தேனி

16675

16428

50

197

27

திருப்பத்தூர்

7320

7111

85

124

28

திருவள்ளூர்

41468

40341

465

662

29

திருவண்ணாமலை

18802

18381

145

276

30

திருவாரூர்

10602

10365

130

107

31

தூத்துக்குடி

15806

15531

136

139

32

திருநெல்வேலி

14990

14610

170

210

33

திருப்பூர்

15924

15164

549

211

34

திருச்சி

13650

13277

201

172

35

வேலூர்

19641

18976

330

335

36

விழுப்புரம்

14734

14541

83

110

37

விருதுநகர்

16038

15670

140

228

38

விமான நிலையத்தில் தனிமை

923

3

1

39

உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1005

996

8

1

40

ரயில் நிலையத்தில் தனிமை

428

0

0

மொத்த எண்ணிக்கை

7,92,788

7,70,378

10,588

11,822

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x