Published : 05 Dec 2020 07:54 PM
Last Updated : 05 Dec 2020 07:54 PM

டிசம்பர் 5 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,88,920 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
டிச.4 வரை டிச. 5

டிச.4 வரை

டிச.5
1 அரியலூர் 4,558 4 20 0 4,582
2 செங்கல்பட்டு 47,996 88 5 0 48,089
3 சென்னை 2,16,816 353 35 0 2,17,204
4 கோயம்புத்தூர் 49,242 137 51 0 49,430
5 கடலூர் 24,102 15 202 0 24,319
6 தருமபுரி 5,909 20 214 0 6,143
7 திண்டுக்கல் 10,329 22 77 0 10,428
8 ஈரோடு 12,511 46 94 0 12,651
9 கள்ளக்குறிச்சி 10,283 8 404 0 10,695
10 காஞ்சிபுரம் 27,797 44 3 0 27,844
11 கன்னியாகுமரி 15,674 2 109 0 15,810
12 கரூர் 4,826 19 46 0 4,891
13 கிருஷ்ணகிரி 7,297 15 165 0 7,477
14 மதுரை 19,677 24 155 0 19,856
15 நாகப்பட்டினம் 7,622 16 88 0 7,726
16 நாமக்கல் 10,425 30 100 1 10,555
17 நீலகிரி 7,513 27 20 0 7,560
18 பெரம்பலூர் 2,244 0 2 0 2,246
19 புதுக்கோட்டை 11,136 9 33 0 11,178
20 ராமநாதபுரம் 6,089 3 133 0 6,225
21 ராணிப்பேட்டை 15,610 12 49 0 15,671
22 சேலம்

29,747

97 419 0 30,263
23 சிவகங்கை 6,283 3 68 0 6,354
24 தென்காசி 8,066 10 49 0 8,125
25 தஞ்சாவூர் 16,523 22 22 0 16,567
26 தேனி 16,588 12 45 0 16,645
27 திருப்பத்தூர் 7,178 9 110 0 7,297
28 திருவள்ளூர் 41,212 67 8 0 41,287
29 திருவண்ணாமலை 18,352 9 393 0 18,754
30 திருவாரூர் 10,485 25 37 0 10,547
31 தூத்துக்குடி 15,464 17 273 0 15,754
32 திருநெல்வேலி 14,513 12 420 0 14,945
33 திருப்பூர் 15,627 66 11 0 15,704
34 திருச்சி 13,494 32 28 0 13,554
35 வேலூர் 19,239 36 245 1 19,521
36 விழுப்புரம் 14,501

3

174 0 14,678
37 விருதுநகர் 15,856

25

104 0 15,985
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 927 0 927
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,004 1 1,005
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,80,784 1,364 6,770 2 7,88,920

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x