Published : 02 Dec 2020 10:48 AM
Last Updated : 02 Dec 2020 10:48 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (டிசம்பர் 2) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,354 | 158 | 87 |
2 | மணலி | 3,319 | 40 | 65 |
3 | மாதவரம் | 7,538 | 92 | 197 |
4 | தண்டையார்பேட்டை | 16,204 | 326 | 196 |
5 | ராயபுரம் | 18,526 | 363 | 228 |
6 | திருவிக நகர் | 16,409 | 396 | 359 |
7 | அம்பத்தூர் |
14,742 |
244 | 296 |
8 | அண்ணா நகர் | 22,931 | 433 |
386 |
9 | தேனாம்பேட்டை | 19,874 | 492 | 332 |
10 | கோடம்பாக்கம் | 22,459 |
425 |
365 |
11 | வளசரவாக்கம் |
13,192 |
197 | 295 |
12 | ஆலந்தூர் | 8,460 | 146 | 164 |
13 | அடையாறு | 16,460 | 296 | 404 |
14 | பெருங்குடி | 7,633 | 124 | 163 |
15 | சோழிங்கநல்லூர் | 5,610 | 48 |
86 |
16 | இதர மாவட்டம் | 8,472 | 74 | 79 |
2,08,183 | 3,854 | 3,702 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT