Published : 30 Nov 2020 11:31 AM
Last Updated : 30 Nov 2020 11:31 AM

நவ.30 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (நவம்பர் 30) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,315 158 112
2 மணலி 3,311 40 56
3 மாதவரம் 7,518 91 181
4 தண்டையார்பேட்டை 16,146 326 215
5 ராயபுரம் 18,478 363 231
6 திருவிக நகர் 16,323 395 388
7 அம்பத்தூர்

14,670

243 311
8 அண்ணா நகர் 22,859 433

379

9 தேனாம்பேட்டை 19,783 490 357
10 கோடம்பாக்கம் 22,373

425

375
11 வளசரவாக்கம்

13,145

197 296
12 ஆலந்தூர் 8,426 146 160
13 அடையாறு 16,369 294 414
14 பெருங்குடி 7,597 124 167
15 சோழிங்கநல்லூர் 5,589 48

85

16 இதர மாவட்டம் 8,473 74 27
2,07,375 3,847 3,754

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x