Published : 28 Nov 2020 06:29 PM
Last Updated : 28 Nov 2020 06:29 PM

நவம்பர் 28 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

வ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,79,046 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.27 வரை நவ. 28

நவ.27 வரை

நவ. 28
1 அரியலூர் 4,532 8 20 0 4,560
2 செங்கல்பட்டு 47,306 78 5 0 47,389
3 சென்னை 2,14,149 393 35 0 2,14,577
4 கோயம்புத்தூர் 48,231 142 48 0 48,421
5 கடலூர் 23,954 18 202 0 24,174
6 தருமபுரி 5,820 14 214 0 6,048
7 திண்டுக்கல் 10,152 23 77 0 10,252
8 ஈரோடு 12,160 44 94 0 12,298
9 கள்ளக்குறிச்சி 10,239 14 404 0 10,657
10 காஞ்சிபுரம் 27,496 70 3 0 27,569
11 கன்னியாகுமரி 15,537 29 109 0 15,675
12 கரூர் 4,728 11 46 0 4,785
13 கிருஷ்ணகிரி 7,182 11 165 0 7,358
14 மதுரை 19,481 29 154 0 19,664
15 நாகப்பட்டினம் 7,473 31 88 0 7,592
16 நாமக்கல் 10,221 38 99 0 10,358
17 நீலகிரி 7,331 7 19 0 7,357
18 பெரம்பலூர் 2,235 1 2 0 2,238
19 புதுக்கோட்டை 11,053 12 33 0 11,098
20 ராமநாதபுரம் 6,064 3 133 0 6,200
21 ராணிப்பேட்டை 15,521 6 49 0 15,576
22 சேலம்

29,232

67 419 0 29,718
23 சிவகங்கை 6,212 10 68 0 6,290
24 தென்காசி 7,998 9 49 0 8,056
25 தஞ்சாவூர் 16,300 31 22 0 16,353
26 தேனி 16,522 10 45 0 16,577
27 திருப்பத்தூர் 7,100 8 110 0 7,218
28 திருவள்ளூர் 40,724 80 8 0 40,812
29 திருவண்ணாமலை 18,176 17 393 0 18,586
30 திருவாரூர் 10,367 23 37 0 10,427
31 தூத்துக்குடி 15,360 19 273 0 15,652
32 திருநெல்வேலி 14,374 15 420 0 14,809
33 திருப்பூர் 15,162 65 11 0 15,238
34 திருச்சி 13,329 22 23 0 13,374
35 வேலூர் 19,018 32 226 2 19,278
36 விழுப்புரம் 14,391

21

174 0 14,586
37 விருதுநகர் 15,752

17

104 0 15,873
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 926 0 926
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 999 0 999
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,70,882 1,428 6,734 2 7,79,046

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x