Published : 25 Nov 2020 12:33 PM
Last Updated : 25 Nov 2020 12:33 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (நவம்பர் 25) வெளியிடப்பட்டப் பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,217 | 158 | 149 |
2 | மணலி | 3,266 | 40 | 64 |
3 | மாதவரம் | 7,411 | 91 | 208 |
4 | தண்டையார்பேட்டை | 15,946 | 326 | 297 |
5 | ராயபுரம் | 18,255 | 362 | 306 |
6 | திருவிக நகர் | 16,143 | 392 | 391 |
7 | அம்பத்தூர் |
14,492 |
243 | 310 |
8 | அண்ணா நகர் | 22,613 | 432 |
438 |
9 | தேனாம்பேட்டை | 19,499 | 485 | 424 |
10 | கோடம்பாக்கம் | 22,137 |
424 |
399 |
11 | வளசரவாக்கம் |
12,973 |
195 | 356 |
12 | ஆலந்தூர் | 8,315 | 144 | 200 |
13 | அடையாறு | 16,143 | 292 | 390 |
14 | பெருங்குடி | 7,499 | 123 | 184 |
15 | சோழிங்கநல்லூர் | 5,538 | 48 |
86 |
16 | இதர மாவட்டம் | 8,395 | 74 | 97 |
2,04,842 | 3,829 | 4,299 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT