Published : 20 Nov 2020 10:59 AM
Last Updated : 20 Nov 2020 10:59 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (நவம்பர் 20) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,178 | 157 | 105 |
2 | மணலி | 3,247 | 40 | 49 |
3 | மாதவரம் | 7,362 | 91 | 149 |
4 | தண்டையார்பேட்டை | 15,912 | 325 | 163 |
5 | ராயபுரம் | 18,147 | 358 | 269 |
6 | திருவிக நகர் | 16,044 | 389 | 265 |
7 | அம்பத்தூர் |
14,390 |
240 | 253 |
8 | அண்ணா நகர் | 22,470 | 428 |
382 |
9 | தேனாம்பேட்டை | 19,466 | 479 | 257 |
10 | கோடம்பாக்கம் | 22,023 |
420 |
294 |
11 | வளசரவாக்கம் |
12,937 |
194 | 206 |
12 | ஆலந்தூர் | 8,234 | 142 | 181 |
13 | அடையாறு | 16,108 | 288 | 197 |
14 | பெருங்குடி | 7,446 | 122 | 128 |
15 | சோழிங்கநல்லூர் | 5,527 | 47 |
47 |
16 | இதர மாவட்டம் | 6,751 | 72 | 1,622 |
2,02,242 | 3,792 | 4,567 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT