Published : 18 Nov 2020 10:35 AM
Last Updated : 18 Nov 2020 10:35 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (நவம்பர் 18) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 6,147 | 156 | 108 |
2 | மணலி | 3,238 | 40 | 43 |
3 | மாதவரம் | 7,326 | 91 | 156 |
4 | தண்டையார்பேட்டை | 15,914 | 324 | 108 |
5 | ராயபுரம் | 18,121 | 357 | 229 |
6 | திருவிக நகர் | 16,041 | 386 | 197 |
7 | அம்பத்தூர் |
14,327 |
240 | 250 |
8 | அண்ணா நகர் | 22,385 | 426 |
359 |
9 | தேனாம்பேட்டை | 19,476 | 478 | 141 |
10 | கோடம்பாக்கம் | 21,963 |
420 |
262 |
11 | வளசரவாக்கம் |
12,938 |
193 | 140 |
12 | ஆலந்தூர் | 8,223 | 141 | 151 |
13 | அடையாறு | 16,105 | 288 | 118 |
14 | பெருங்குடி | 7,435 | 122 | 101 |
15 | சோழிங்கநல்லூர் | 5,502 | 47 |
57 |
16 | இதர மாவட்டம் | 5,900 | 74 | 2,402 |
2,01,041 | 3,783 | 4,822 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT