Published : 17 Nov 2020 06:51 PM
Last Updated : 17 Nov 2020 06:51 PM

நவம்பர் 17 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,61,568 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.16 வரை நவ. 17

நவ.16 வரை

நவ. 17
1 அரியலூர் 4,485 7 20 0 4,512
2 செங்கல்பட்டு 46,029 112 5 0 46,146
3 சென்னை 2,09,119 492 35 0 2,09,646
4 கோயம்புத்தூர் 46,539 170 48 0 46,757
5 கடலூர் 23,640 24 202 0 23,866
6 தருமபுரி 5,672 19 214 0 5,905
7 திண்டுக்கல் 9,990 11 77 0 10,078
8 ஈரோடு 11,563 47 94 0 11,704
9 கள்ளக்குறிச்சி 10,124 19 404 0 10,547
10 காஞ்சிபுரம் 26,820 76 3 0 26,899
11 கன்னியாகுமரி 15,329 21 109 0 15,459
12 கரூர் 4,546 20 46 0 4,612
13 கிருஷ்ணகிரி 6,951 24 165 0 7.140
14 மதுரை 19,196 22 153 0 19,371
15 நாகப்பட்டினம் 7,158 25 88 0 7,271
16 நாமக்கல் 9,844 36 98 0 9,978
17 நீலகிரி 7,111 14 19 0 7,144
18 பெரம்பலூர் 2,226 0 2 0 2,228
19 புதுக்கோட்டை 10,919 9 33 0 10,961
20 ராமநாதபுரம் 5,997 4 133 0 6,134
21 ராணிப்பேட்டை 15,312 30 49 0 15,391
22 சேலம்

28,443

69 419 0 28,931
23 சிவகங்கை 6,096 6 60 0 6,162
24 தென்காசி 7,890 10 49 0 7,949
25 தஞ்சாவூர் 16,034 29 22 0 16,085
26 தேனி 16,404 8 45 0 16,457
27 திருப்பத்தூர் 6,951 18 110 0 7,079
28 திருவள்ளூர் 39,692 97 8 0 39,797
29 திருவண்ணாமலை 17,907 36 393 0 18,336
30 திருவாரூர் 10,127 28 37 0 10,192
31 தூத்துக்குடி 15,206 5 269 0 15,480
32 திருநெல்வேலி 14,200 19 420 0 14,639
33 திருப்பூர் 14,361 61 11 0 14,433
34 திருச்சி 13,054 22 18 0 13,094
35 வேலூர் 18,551 35 218 0 18,804
36 விழுப்புரம் 14,149

23

174 0 14,346
37 விருதுநகர் 15,588

4

104 0 15,696
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 986 0 986
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,53,223 1,652 6,693 0 7,61,568

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x