Published : 13 Nov 2020 12:13 PM
Last Updated : 13 Nov 2020 12:13 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (நவம்பர் 13) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 5,884 | 156 | 159 |
2 | மணலி | 3,130 | 40 | 59 |
3 | மாதவரம் | 7,109 | 90 | 138 |
4 | தண்டையார்பேட்டை | 15,436 | 323 | 105 |
5 | ராயபுரம் | 17,607 | 357 | 281 |
6 | திருவிக நகர் | 15,290 | 383 | 340 |
7 | அம்பத்தூர் |
13,889 |
235 | 297 |
8 | அண்ணா நகர் | 21,606 | 422 |
469 |
9 | தேனாம்பேட்டை | 18,685 | 471 | 270 |
10 | கோடம்பாக்கம் | 21,332 |
415 |
326 |
11 | வளசரவாக்கம் |
12,572 |
192 | 212 |
12 | ஆலந்தூர் | 7,896 | 140 | 252 |
13 | அடையாறு | 15,572 | 286 | 152 |
14 | பெருங்குடி | 7,192 | 121 | 146 |
15 | சோழிங்கநல்லூர் | 5,372 | 47 |
76 |
16 | இதர மாவட்டம் | 9,200 | 75 | 2,366 |
1,97,772 | 3,753 | 5,648 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT