Published : 12 Nov 2020 11:20 AM
Last Updated : 12 Nov 2020 11:20 AM

நவ.12 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (நவம்பர் 12) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 5,870 156 158
2 மணலி 3,126 40 55
3 மாதவரம் 7,079 90 152
4 தண்டையார்பேட்டை 15,401 323 110
5 ராயபுரம் 17,578 355 281
6 திருவிக நகர் 15,245 383 295
7 அம்பத்தூர்

13,874

235 269
8 அண்ணா நகர் 21,550 420

473

9 தேனாம்பேட்டை 18,685 470 230
10 கோடம்பாக்கம் 21,286

415

335
11 வளசரவாக்கம்

12,550

192 203
12 ஆலந்தூர் 7,886 140 248
13 அடையாறு 15,491 286 210
14 பெருங்குடி 7,177 120 149
15 சோழிங்கநல்லூர் 5,366 47

73

16 இதர மாவட்டம் 8,927 75 2,509
1,97,091 3,747 5,750

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x