Published : 11 Nov 2020 07:32 PM
Last Updated : 11 Nov 2020 07:32 PM

நவம்பர் 11 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,50,409 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.10 வரை நவ. 11 நவ.10 வரை நவ. 11
1 அரியலூர் 4,452 7 20 0 4,479
2 செங்கல்பட்டு 45,105 142 5 0 45,252
3 சென்னை 2,05,982 571 35 0 2,06,588
4 கோயம்புத்தூர் 45,448 189 48 0 45,685
5 கடலூர் 23,411 51 202 0 23,664
6 தருமபுரி 5,585 11 214 0 5,810
7 திண்டுக்கல் 9,893 17 77 0 9,987
8 ஈரோடு 11,175 96 94 0 11,365
9 கள்ளக்குறிச்சி 10,041 12 404 0 10,457
10 காஞ்சிபுரம் 26,362 87 3 0 26,452
11 கன்னியாகுமரி 15,179 25 109 0 15,313
12 கரூர் 4,401 23 46 0 4,470
13 கிருஷ்ணகிரி 6,729 55 165 0 6,949
14 மதுரை 18,979 39 153 0 19,171
15 நாகப்பட்டினம் 6,980 42 88 0 7,110
16 நாமக்கல் 9,553 50 98 0 9,701
17 நீலகிரி 6,981 13 19 0 7,013
18 பெரம்பலூர் 2,208 4 2 0 2,214
19 புதுக்கோட்டை 10,808 27 33 0 10,868
20 ராமநாதபுரம் 5,959 2 133 0 6,094
21 ராணிப்பேட்டை 15,129 16 49 0 15,194
22 சேலம்

27,978

87 419 0 28,484
23 சிவகங்கை 6,009 24 60 0 6,093
24 தென்காசி 7,853 13 49 0 7,915
25 தஞ்சாவூர் 15,809 41 22 0 15,872
26 தேனி 16,340 14 45 0 16,399
27 திருப்பத்தூர் 6,805 19 110 0 6,934
28 திருவள்ளூர் 39,085 148 8 0 39,241
29 திருவண்ணாமலை 17,690 21 393 0 18,104
30 திருவாரூர் 9,984 23 37 0 10,044
31 தூத்துக்குடி 15,106 14 269 0 15,389
32 திருநெல்வேலி 14,055 25 420 0 14,500
33 திருப்பூர் 13,878 94 11 0 13,983
34 திருச்சி 12,862 39 18 0 12,919
35 வேலூர் 18,240 91 218 0 18,549
36 விழுப்புரம் 13,984

39

174 0 14,197
37 விருதுநகர் 15,498

13

104 0 15,615
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,41,536 2,184 6,689 0 7,50,409

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x