Published : 08 Nov 2020 02:27 PM
Last Updated : 08 Nov 2020 02:27 PM

நவ.8 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (நவம்பர் 8) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 5,816 154 157
2 மணலி 3,091 39 60
3 மாதவரம் 7,008 90 155
4 தண்டையார்பேட்டை 15,207 320 220
5 ராயபுரம் 17,421 354 273
6 திருவிக நகர் 15,036 378 334
7 அம்பத்தூர்

13,715

230 292
8 அண்ணா நகர் 21,340 416

440

9 தேனாம்பேட்டை 18,424 466 286
10 கோடம்பாக்கம் 21,101

413

374
11 வளசரவாக்கம்

12,446

191 232
12 ஆலந்தூர் 7,823 137 232
13 அடையாறு 15,304 282 274
14 பெருங்குடி 7,058 120 195
15 சோழிங்கநல்லூர் 5,319 47

95

16 இதர மாவட்டம் 8,507 74 2,312
1,94,616 3,711 5,931

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x