Published : 07 Nov 2020 06:40 PM
Last Updated : 07 Nov 2020 06:40 PM

நவ.7 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,41,488 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,439 4,332 60 47
2 செங்கல்பட்டு 44,729

43,098

938 693
3 சென்னை 2,04,258 1,94,616 5,931 3,711
4 கோயம்புத்தூர் 44,889 43,317 1,000 572
5 கடலூர் 23,494 23,002 220 272
6 தருமபுரி 5,748 5,489 209 50
7 திண்டுக்கல் 9,916 9,605 124 187
8 ஈரோடு 10,983 10,051 799 133
9 கள்ளக்குறிச்சி 10,405 10,150 150 105
10 காஞ்சிபுரம் 26,121 25,307 411 403
11 கன்னியாகுமரி 15,188 14,692 249 247
12 கரூர் 4,353 4,008 300 45
13 கிருஷ்ணகிரி 6,805 6,369 329 107
14 மதுரை 19,016 18,180 412 424
15 நாகப்பட்டினம் 6,955 6,509 325 121
16 நாமக்கல் 9,469 8,958 415 96
17 நீலகிரி 6,900 6,577 283 40
18 பெரம்பலூர் 2,191 2,126 44 21
19 புதுகோட்டை 10,769 10,416 201 152
20 ராமநாதபுரம் 6,077 5,875 72 130
21 ராணிப்பேட்டை 15,100 14,634 289 177
22 சேலம் 28,075 26,453 1,197 425
23 சிவகங்கை 6,013 5,754 133 126
24 தென்காசி 7,882 7,665 62 155
25 தஞ்சாவூர் 15,685 15,194 270 221
26 தேனி 16,333 16,078 62 193
27 திருப்பத்தூர் 6,847 6,566 162 119
28 திருவள்ளூர் 38,769 37,127 1,012 630
29 திருவண்ணாமலை 17,920 17,327 328 265
30 திருவாரூர் 9,922 9,498 323 101
31 தூத்துக்குடி 15,294 14,787 374 133
32 திருநெல்வேலி 14,398 13,953 237 208
33 திருப்பூர் 13,559 12,326 1,037 196
34 திருச்சி 12,777 12,274 333 170
35 வேலூர் 18,293 17,647 331 315
36 விழுப்புரம் 14,028 13,665 253 110
37 விருதுநகர் 15,553 15,242 89 222
38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,41,488 7,11,198 18,966 11,324

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x