Published : 06 Nov 2020 10:26 PM
Last Updated : 06 Nov 2020 10:26 PM

நவம்பர் 6 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,36,777 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.5 வரை நவ. 6 நவ.5 வரை நவ. 6
1 அரியலூர் 4,396 13 20 0 4,429
2 செங்கல்பட்டு 44,475 127 5 0 44,607
3 சென்னை 2,03,038 612 35 0 2,03,685
4 கோயம்புத்தூர் 44,406 222 48 0 44,676
5 கடலூர் 23,218 34 202 0 23,454
6 தருமபுரி 5,494 18 214 0 5,726
7 திண்டுக்கல் 9,806 16 77 0 9,899
8 ஈரோடு 10,667 116 94 0 10,877
9 கள்ளக்குறிச்சி 9,975 12 404 0 10,391
10 காஞ்சிபுரம் 25,941 88 3 0 26,032
11 கன்னியாகுமரி 15,002 37 109 0 15,148
12 கரூர் 4,241 31 46 0 4,318
13 கிருஷ்ணகிரி 6,550 45 165 0 6,760
14 மதுரை 18,784 41 153 0 18,978
15 நாகப்பட்டினம் 6,797 36 88 0 6,921
16 நாமக்கல் 9,259 53 98 0 9,410
17 நீலகிரி 6,814 34 19 0 6,867
18 பெரம்பலூர் 2,176 5 2 0 2,183
19 புதுக்கோட்டை 10,682 26 33 0 10,741
20 ராமநாதபுரம் 5,924 9 133 0 6,066
21 ராணிப்பேட்டை 14,983 30 49 0 15,062
22 சேலம்

27,440

108 419 0 27,967
23 சிவகங்கை 5,910 19 60 0 5,989
24 தென்காசி 7,823 4 49 0 7,876
25 தஞ்சாவூர் 15,568 49 22 0 15,639
26 தேனி 16,270 8 45 0 16,323
27 திருப்பத்தூர் 6,677 31 110 0 6,818
28 திருவள்ளூர் 38,475 143 8 0 38,626
29 திருவண்ணாமலை 17,452 28 393 0 17,883
30 திருவாரூர் 9,814 32 37 0 9,883
31 தூத்துக்குடி 14,961 33 269 0 15,263
32 திருநெல்வேலி 13,909 36 420 0 14,365
33 திருப்பூர் 13,316 118 11 0 13,445
34 திருச்சி 12,677 45 18 0 12,740
35 வேலூர் 17,970 53 218 0 18,241
36 விழுப்புரம் 13,777

36

174 0 13,987
37 விருதுநகர் 15,421

12

104 0 15,537
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,30,088 2,370 6,689 0 7,39,147

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x