Published : 04 Nov 2020 06:57 PM
Last Updated : 04 Nov 2020 06:57 PM

நவம்பர் 4 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவற்றைக் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,34,429 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
நவ.3 வரை நவ. 4 நவ.3 வரை நவ. 4
1 அரியலூர் 4,380 9 20 0 4,409
2 செங்கல்பட்டு 44,140 151 5 0 44,296
3 சென்னை 2,01,803 657 35 0 2,02,495
4 கோயம்புத்தூர் 43,941 220 48 0 44,209
5 கடலூர் 23,140 40 202 0 23,382
6 தருமபுரி 5,447 27 214 0 5,688
7 திண்டுக்கல் 9,762 19 77 0 9,858
8 ஈரோடு 10,466 110 94 0 10,670
9 கள்ளக்குறிச்சி 9,938 23 404 0 10,365
10 காஞ்சிபுரம் 25,788 116 3 0 25,907
11 கன்னியாகுமரி 14,915 45 109 0 15,069
12 கரூர் 4,179 34 46 0 4,259
13 கிருஷ்ணகிரி 6,480 45 165 0 6,690
14 மதுரை 18,698 49 153 0 18,900
15 நாகப்பட்டினம் 6,723 35 88 0 6,846
16 நாமக்கல் 9,168 54 98 0 9,320
17 நீலகிரி 6,756 25 19 0 6,800
18 பெரம்பலூர் 2,159 7 2 0 2,168
19 புதுக்கோட்டை 10,630 25 33 0 10,688
20 ராமநாதபுரம் 5,897 13 133 0 6,043
21 ராணிப்பேட்டை 14,923 36 49 0 15,008
22 சேலம்

27,199

103 419 0 27,721
23 சிவகங்கை 5,875 24 60 0 5,959
24 தென்காசி 7,802 17 49 0 7,868
25 தஞ்சாவூர் 15,468 54 22 0 15,544
26 தேனி 16,235 19 45 0 16,299
27 திருப்பத்தூர் 6,639 22 110 0 6,771
28 திருவள்ளூர் 38,208 107 8 0 38,323
29 திருவண்ணாமலை 17,377 27 393 0 17,797
30 திருவாரூர் 9,732 37 37 0 9,806
31 தூத்துக்குடி 14,887 42 269 0 15,198
32 திருநெல்வேலி 13,872 21 420 0 14,313
33 திருப்பூர் 13,082 122 11 0 13,215
34 திருச்சி 12,600 45 18 0 12,663
35 வேலூர் 17,881 51 218 0 18,150
36 விழுப்புரம் 13,676

41

174 0 13,891
37 விருதுநகர் 15,387

15

104 0 15,506
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,25,253 2,487 6,689 0 7,34,429

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x