Published : 01 Nov 2020 08:51 PM
Last Updated : 01 Nov 2020 08:51 PM

நவம்பர் 1 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகையவை கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,27,026 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 31 வரை நவ. 1 அக்.31 வரை நவ. 1
1 அரியலூர் 4,357 8 20 0 4,385
2 செங்கல்பட்டு 43,690 145 5 0 43,840
3 சென்னை 1,99,812 686 35 0 2,00,533
4 கோயம்புத்தூர் 43,208 248 48 0 43,504
5 கடலூர் 22,998 46 202 0 23,246
6 தருமபுரி 5,388 18 214 0 5,620
7 திண்டுக்கல் 9,696 29 77 0 9,802
8 ஈரோடு 10,201 98 94 0 10,393
9 கள்ளக்குறிச்சி 9,860 28 404 0 10,292
10 காஞ்சிபுரம் 25,561 65 3 0 25,629
11 கன்னியாகுமரி 14,795 43 109 0 14,947
12 கரூர் 4,092 32 46 0 4,170
13 கிருஷ்ணகிரி 6,372 37 165 0 6,574
14 மதுரை 18,582 43 153 0 18,778
15 நாகப்பட்டினம் 6,639 25 88 0 6,752
16 நாமக்கல் 8,989 64 98 0 9,151
17 நீலகிரி 6,597 45 19 0 6,661
18 பெரம்பலூர் 2,138 6 2 0 2,146
19 புதுக்கோட்டை 10,562 19 33 0 10,614
20 ராமநாதபுரம் 5,871 3 133 0 6,007
21 ராணிப்பேட்டை 14,808 47 49 0 14,904
22 சேலம்

26,859

110 419 0 27,388
23 சிவகங்கை 5,842 10 60 0 5,912
24 தென்காசி 7,774 3 49 0 7,826
25 தஞ்சாவூர் 15,318 52 22 0 15,392
26 தேனி 16,188 17 45 0 16,250
27 திருப்பத்தூர் 6,524 47 110 0 6,681
28 திருவள்ளூர் 37,879 136 8 0 38,023
29 திருவண்ணாமலை 17,230 64 393 0 17,687
30 திருவாரூர் 9,592 51 37 0 9,680
31 தூத்துக்குடி 14,793 25 269 0 15,087
32 திருநெல்வேலி 13,787 28 420 0 14,235
33 திருப்பூர் 12,741 85 11 0 12,837
34 திருச்சி 12,491 34 18 0 12,543
35 வேலூர் 17,692 62 218 0 17,972
36 விழுப்புரம் 13,574

27

174 0 13,775
37 விருதுநகர் 15,333

18

104 0 15,455
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,17,833 2,504 6,689 0 7,27,026

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x