Published : 31 Oct 2020 08:04 PM
Last Updated : 31 Oct 2020 08:04 PM

அக்டோபர் 31 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகையவை கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,24,522 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக்.30 வரை அக். 31 அக்.30 வரை அக். 31
1 அரியலூர் 4,344 10 20 0 4,374
2 செங்கல்பட்டு 43,501 148 5 0 43,654
3 சென்னை 1,99,191 690 35 0 1,99,916
4 கோயம்புத்தூர் 42,963 241 48 0 43,252
5 கடலூர் 22,959 37 202 0 23,198
6 தருமபுரி 5,362 28 214 0 5,604
7 திண்டுக்கல் 9,691 7 77 0 9,775
8 ஈரோடு 10,130 79 94 0 10,303
9 கள்ளக்குறிச்சி 9,834 25 404 0 10,263
10 காஞ்சிபுரம் 25,491 92 3 0 25,586
11 கன்னியாகுமரி 14,769 25 109 0 14,903
12 கரூர் 4,061 31 46 0 4,138
13 கிருஷ்ணகிரி 6,326 44 165 0 6,535
14 மதுரை 18,532 51 153 0 18,736
15 நாகப்பட்டினம் 6,590 43 88 0 6,721
16 நாமக்கல் 8,918 67 98 0 9,083
17 நீலகிரி 6,571 26 19 0 6,616
18 பெரம்பலூர் 2,133 4 2 0 2,139
19 புதுக்கோட்டை 10,540 22 33 0 10,595
20 ராமநாதபுரம் 5,863 8 133 0 6,004
21 ராணிப்பேட்டை 14,764 61 49 0 14,874
22 சேலம்

26,711

145 419 0 27,275
23 சிவகங்கை 5,822 19 60 0 5,901
24 தென்காசி 7,764 10 49 0 7,823
25 தஞ்சாவூர் 15,289 32 22 0 15,343
26 தேனி 16,178 10 45 0 16,233
27 திருப்பத்தூர் 6,496 34 110 0 6,640
28 திருவள்ளூர் 37,710 133 8 0 37,851
29 திருவண்ணாமலை 17,172 54 393 0 17,619
30 திருவாரூர் 9,553 42 37 0 9,632
31 தூத்துக்குடி 14,749 42 269 0 15,060
32 திருநெல்வேலி 13,774 15 420 0 14,209
33 திருப்பூர் 12,643 91 11 0 12,745
34 திருச்சி 12,455 32 18 0 12,505
35 வேலூர் 17,621 60 218 0 17,899
36 விழுப்புரம் 13,536

36

174 0 13,746
37 விருதுநகர் 15,316

17

104 0 15,437
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,15,322 2,511 6,689 0 7,24,522

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x