Published : 29 Oct 2020 12:49 PM
Last Updated : 29 Oct 2020 12:49 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்டோபர் 28) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 5,668 | 153 | 122 |
2 | மணலி | 2,956 | 39 | 106 |
3 | மாதவரம் | 6,776 | 86 | 185 |
4 | தண்டையார்பேட்டை | 14,785 | 313 | 296 |
5 | ராயபுரம் | 16,942 | 346 | 433 |
6 | திருவிக நகர் | 14,351 | 369 | 509 |
7 | அம்பத்தூர் |
13,194 |
221 | 430 |
8 | அண்ணா நகர் | 20,586 | 408 |
618 |
9 | தேனாம்பேட்டை | 17,666 | 452 | 544 |
10 | கோடம்பாக்கம் | 20,449 |
401 |
558 |
11 | வளசரவாக்கம் |
12,073 |
188 | 295 |
12 | ஆலந்தூர் | 7,586 | 135 | 245 |
13 | அடையாறு | 14,665 | 269 | 489 |
14 | பெருங்குடி | 6,705 | 117 | 286 |
15 | சோழிங்கநல்லூர் | 5,192 | 45 |
118 |
16 | இதர மாவட்டம் | 6,737 | 74 | 2,570 |
1,86,331 | 3,616 | 7,804 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT