Published : 26 Oct 2020 08:03 PM
Last Updated : 26 Oct 2020 08:03 PM

அக்.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,11,713 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,331 4,178 107 46
2 செங்கல்பட்டு 42,801

40,897

1,239 665
3 சென்னை 1,96,378 1,83,923 8,856 3,599
4 கோயம்புத்தூர் 42,084 37,793 3,753 538
5 கடலூர் 22,997 22,014 716 267
6 தருமபுரி 5,490 4,983 458 49
7 திண்டுக்கல் 9,737 9,299 254 184
8 ஈரோடு 9,806 8,880 807 119
9 கள்ளக்குறிச்சி 10,170 9,827 241 102
10 காஞ்சிபுரம் 25,182 24,345 460 377
11 கன்னியாகுமரி 14,723 13,910 571 242
12 கரூர் 4,010 3,676 291 43
13 கிருஷ்ணகிரி 6,363 5,719 540 104
14 மதுரை 18,513 17,492 606 415
15 நாகப்பட்டினம் 6,517 6,045 361 111
16 நாமக்கல் 8,758 7,962 703 93
17 நீலகிரி 6,409 6,127 244 38
18 பெரம்பலூர் 2,116 2,023 72 21
19 புதுகோட்டை 10,464 10,100 215 149
20 ராமநாதபுரம் 5,965 5,699 138 128
21 ராணிப்பேட்டை 14,718 14,271 271 176
22 சேலம் 26,548 24,313 1,829 406
23 சிவகங்கை 5,814 5,554 135 125
24 தென்காசி 7,791 7,513 125 153
25 தஞ்சாவூர் 15,056 14,472 368 216
26 தேனி 16,143 15,825 127 191
27 திருப்பத்தூர் 6,488 6,082 288 118
28 திருவள்ளூர் 37,269 35,421 1,233 615
29 திருவண்ணாமலை 17,428 16,662 506 260
30 திருவாரூர் 9,446 8,854 401 91
31 தூத்துக்குடி 14,817 14,188 500 129
32 திருநெல்வேலி 14,106 13,589 309 208
33 திருப்பூர் 12,188 11,031 977 180
34 திருச்சி 12,297 11,631 499 167
35 வேலூர் 17,567 16,840 424 303
36 விழுப்புரம் 13,544 12,983 455 106
37 விருதுநகர் 15,344 14,937 187 220
38 விமான நிலையத்தில் தனிமை 925 922 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 981 0 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 7,11,713 6,71,489 29,268 10,956

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x