Published : 26 Oct 2020 08:03 PM
Last Updated : 26 Oct 2020 08:03 PM

அக்டோபர் 26 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,11,713 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 25 வரை அக். 26 அக். 25 வரை அக். 26
1 அரியலூர் 4,305 6 20 0 4,331
2 செங்கல்பட்டு 42,653 143 5 0 42,801
3 சென்னை 1,95,596 747 35 0 1,96,378
4 கோயம்புத்தூர் 41,783 253 48 0 42,084
5 கடலூர் 22,746 49 202 0 22,997
6 தருமபுரி 5,246 30 214 0 5,490
7 திண்டுக்கல் 9,648 12 77 0 9,737
8 ஈரோடு 9,629 83 94 0 9,806
9 கள்ளக்குறிச்சி 9,742 24 404 0 10,170
10 காஞ்சிபுரம் 25,060 119 3 0 25,182
11 கன்னியாகுமரி 14,558 56 109 0 14,723
12 கரூர் 3,937 27 46 0 4,010
13 கிருஷ்ணகிரி 6,172 26 165 0 6,363
14 மதுரை 18,292 68 153 0 18,513
15 நாகப்பட்டினம் 6,404 25 88 0 6,517
16 நாமக்கல் 8,584 76 98 0 8,758
17 நீலகிரி 6,352 38 19 0 6,409
18 பெரம்பலூர் 2,111 3 2 0 2,116
19 புதுக்கோட்டை 10,403 28 33 0 10,464
20 ராமநாதபுரம் 5,822 10 133 0 5,965
21 ராணிப்பேட்டை 14,650 19 49 0 14,718
22 சேலம்

25,964

165 419 0 26,548
23 சிவகங்கை 5,732 22 60 0 5,814
24 தென்காசி 7,739 3 49 0 7,791
25 தஞ்சாவூர் 14,971 63 22 0 15,056
26 தேனி 16,081 17 45 0 16,143
27 திருப்பத்தூர் 6,337 41 110 0 6,488
28 திருவள்ளூர் 37,128 133 8 0 37,269
29 திருவண்ணாமலை 16,998 37 393 0 17,428
30 திருவாரூர் 9,364 45 37 0 9,446
31 தூத்துக்குடி 14,510 38 269 0 14,817
32 திருநெல்வேலி 13,656 30 420 0 14,106
33 திருப்பூர் 12,068 109 11 0 12,188
34 திருச்சி 12,233 46 18 0 12,297
35 வேலூர் 17,300 49 218 0 17,567
36 விழுப்புரம் 13,325

45

174 0 13,544
37 விருதுநகர் 15,217

23

104 0 15,344
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 7,02,316 2,708 6,689 0 7,11,713

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x