Published : 26 Oct 2020 11:12 AM
Last Updated : 26 Oct 2020 11:12 AM

அக். 26 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்டோபர் 26) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 5,565 152 179
2 மணலி 2,912 39 106
3 மாதவரம் 6,655 85 261
4 தண்டையார்பேட்டை 14,618 313 366
5 ராயபுரம் 16,726 344 518
6 திருவிக நகர் 14,054 366 659
7 அம்பத்தூர்

12,936

220 564
8 அண்ணா நகர் 20,194 403

850

9 தேனாம்பேட்டை 17,353 450 672
10 கோடம்பாக்கம் 20,081

400

746
11 வளசரவாக்கம்

11,821

187 467
12 ஆலந்தூர் 7,420 132 348
13 அடையாறு 14,383 266 594
14 பெருங்குடி 6,583 116 347
15 சோழிங்கநல்லூர் 5,090 45 181
16 இதர மாவட்டம் 6,050 74 2,781
1,82,441 3,592 9,639

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x