Published : 23 Oct 2020 08:16 PM
Last Updated : 23 Oct 2020 08:16 PM

அக்டோபர் 23 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,03,250 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 22 வரை அக். 23 அக். 22 வரை அக். 23
1 அரியலூர் 4,287 11 20 0 4,318
2 செங்கல்பட்டு 42,054 186 5 0 42,245
3 சென்னை 1,93,260 844 35 0 1,94,139
4 கோயம்புத்தூர் 40,934 280 48 0 41,262
5 கடலூர் 22,591 54 202 0 22,847
6 தருமபுரி 5,155 40 214 0 5,409
7 திண்டுக்கல் 9,594 19 77 0 9,690
8 ஈரோடு 9,264 106 94 0 9,564
9 கள்ளக்குறிச்சி 9,666 25 404 0 10,095
10 காஞ்சிபுரம் 24,783 87 3 0 24,873
11 கன்னியாகுமரி 14,397 51 109 0 14,557
12 கரூர் 3,851 26 46 0 3,923
13 கிருஷ்ணகிரி 6,058 47 165 0 6,270
14 மதுரை 18,099 71 153 0 18,323
15 நாகப்பட்டினம் 6,226 18 88 0 6,432
16 நாமக்கல் 8,325 95 98 0 8,518
17 நீலகிரி 6,254 45 19 0 6,318
18 பெரம்பலூர் 2,094 5 2 0 2,101
19 புதுக்கோட்டை 10,322 23 33 0 10,378
20 ராமநாதபுரம் 5,791 6 133 0 5,930
21 ராணிப்பேட்டை 14,590 30 49 0 14,669
22 சேலம்

25,423

185 419 0 26,027
23 சிவகங்கை 5,671 16 60 0 5,747
24 தென்காசி 7,718 10 49 0 7,777
25 தஞ்சாவூர் 14,765 78 22 0 14,865
26 தேனி 16,021 20 45 0 16,086
27 திருப்பத்தூர் 6,194 45 110 0 6,349
28 திருவள்ளூர் 36,630 168 8 0 36,806
29 திருவண்ணாமலை 16,866 37 393 0 17,296
30 திருவாரூர் 9,213 53 37 0 9,303
31 தூத்துக்குடி 14,374 51 269 0 14,694
32 திருநெல்வேலி 13,579 23 420 0 14,022
33 திருப்பூர் 11,717 130 11 0 11,858
34 திருச்சி 12,082 53 18 0 12,153
35 வேலூர் 17,124 56 218 0 17,398
36 விழுப்புரம் 13,186 49 174 0 13,409
37 விருதுநகர் 15,146

14

104 0 15,264
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,93,504 3,057 6,689 0 7,03,250

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x